Brinthan Online

மீக்காயீல் உயிர்ச்சொல்

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

கண்களை இறுக மூடி தூங்கிக் கொண்டிருந்தான். தூங்க முயற்சி செய்துகொண்டிருந்தான். ஆலய மணி ஓசை அவனை தூங்க விடுவதாய் இல்லை. அவனுக்கு மணி ஓசையை மீறி தூங்கி விட வேண்டும் என்ற கட்டாயம். அடுத்த நாள் அதிகாலை விடிவது அவனுக்காக மட்டும் தான். நேற்றோடு மாதங்கள் ஆறு ஆகி விட்டது. யாரோ செய்த நேர்த்திக்காக இங்கு…

Back to top