Brinthan Online

மீக்காயீல் உயிர்ச்சொல்

Category: Essay Reviews – கட்டுரைகளின் மறுபார்வைகள்

கலகக் குரலின் ஆன்மீகம். – குற்றம் கடிதல்.

கலகக் குரலின் ஆன்மிகம் என்ற தலைப்பில் கத்தார் பற்றிய குறிப்புக்களோடு இரா. திருநாவுக்கரசு காலச்சுவடு மே 2017 இதழில் கட்டுரை ஒன்று எழுதியிருக்கிறார். அதில் கோவிலுக்கு செல்வதும் பூஜை புனஸ்காரங்களில் ஈடுபடுவதும் மத சார்பின்மை என்றவாறு கட்டுரையை நகர்த்தியிருப்பார். இது எவ்வளவு சதவீதம் உண்மை?   கடவுள் என்ற சக்தியின் திணிப்பு பிறந்தது முதலே எமக்குள்…

அடங்கிப்போகும் சலசலப்புகள் – கவிதா பாரதி

( 5.4.17 ஆனந்த விகடனில் பிரசுரமான கவிதா பாரதியின் கட்டுரைக்கான விமர்சனம்) தலைப்பை பார்த்தவுடனேயே வாசித்துவிடவேண்டும் என்ற எண்ணம் உள்ளூறியது. “ஆண்பால் பெண்பால் அன்பால் ” என்று வெள்ளை , கறுப்பு , வெள்ளை என்ற வரிசையில் அடுக்கப்பட்டிருந்தது தலைப்பு. இந்த குறியீடு பெண்ணியத்தின் இருள்மையை நோக்கிய வழமையான கட்டுரை என்ற சலிப்பையும் ஏற்படுத்தவே செய்திருந்தது,…

Back to top