Brinthan Online

மீக்காயீல் உயிர்ச்சொல்

Category: Traveling Essay – பயணக் கட்டுரைகள்

நன்பெரியல் குறிப்புகள்  01 – 08

01. முதல் நாளுக்கு முன்னைய நாட்கள் சில கிழமைகளுக்கு முன்னர் காலியில் உள்ள ருமசலவிற்கு சென்றிருந்தேன். காடுகள் மலைகளின் நடுவே அமைந்த அழகிய கடற்கரை. கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் உப்புத்தண்ணீரில் ஊறினேன். அதிகளவான கூட்டம் இல்லாத கடற்கரை. அதே நாளில் தான் கொழும்பு உட்பட மேற்குப் பக்கம் தாழ் அமுக்கமும் கடும் மழையுமாக இருந்தது. இது…

ஹட்டன் குறிப்புக்கள்.

ஹட்டன் குறிப்புக்கள்- 1 இலக்கிய சந்திப்புக்கு முதன்னாள் இரவு பத்து மணியளவில் A9 வீதியில் பயணம் தொடங்கியது. ஹட்டன் கொட்டகலையில் தான் இலக்கிய சந்திப்பு என்று அறிவித்தல் வந்த போது, கொட்டகலையின் பெயர் என்னுடைய அப்பாவோடு மிகவும் நெருங்கியதாக இருந்தது, இதுவே அவரைச் சம்மதிக்க வைக்கவும் செய்தது. அப்பா படித்த ஆசிரியர் கலாசாலை கொட்டகலையில் தான்…

Back to top