Brinthan Online

மீக்காயீல் உயிர்ச்சொல்

Category: Additional Documents – மேலதிக கோப்புகள்

“I’VE STOPPED WRITING” – GABO

கபோவை ஒரே வேலியுடைய அயல் வீட்டுக்காரராகவே உணர்கிறேன். என் வீட்டு யன்னலுக்கு வெளியே விரிந்திருக்கிற அவரின் நிலமும் மக்களும் தெரிகின்றார்கள். கபோவின் மக்களும் அவர்களின் நடனமும் என்றைக்குமான இனிமையான கனவுகளாக எனக்குள் மிதக்கின்றன. தன்னுடைய முதுமையை அனுபவிக்கத் தொடங்கும் போது கனவுகளைத் துரத்துவதை நிறுத்திக்கொள்கிறார் கபோ. ஆனால் ஒவ்வொரு கணமும் தன்னை உயிர்ப்புடன் வைத்திருக்க விரும்புகின்ற…

விநோத நூலகம் – ஹாருகி முராகாமி தமிழில்: ஜி. குப்புசாமி

1 நூலகம் வழக்கத்தைவிட ஓசையடங்கி இருந்தது. எனது புதிய தோல் காலணிகள் சாம்பல் நிற லினோலியத் தரையில் எழுப்பிய கடகடப்பொலி, எனது இயல்பான காலோசையைவிட வலுவாக, கடுமையாகக் கேட்டது. ஒவ்வொருமுறை புதிய ஷுக்களை அணியும்போதும் அதன் ஒசைக்கு பழக்கப்படுத்திக்கொள்ள கொஞ்ச நாட்கள் ஆகின்றன. விநியோக மேசையில் இதுவரை நான் பார்த்திராத ஒரு பெண், கனமான புத்தகம்…

Back to top