Brinthan Online

மீக்காயீல் உயிர்ச்சொல்

Month: August 2017

மூன்று மௌனங்கள்.

தோள்ப் பையினை ஒரு தோள்மூட்டிலும் மற்றைய கையில் காகிதங்களுடனும் வேகமாக பன்னிரண்டாம் வாட் என்ற பெயர்ப்பலகையைத் தாண்டி நடந்துகொண்டிருந்தேன். நான் போகவேண்டிய இடம் பன்னிரண்டாம் வாட்டிற்கு எதிரில் அமைந்திருக்கின்றன மார்பு சோதிக்கும் நிலையம். காலை எட்டிலிருந்து மின்தூக்கிகளிலும் படிகளிலும் வரிசைகளிலும் நின்று வாடி வெறுத்துப்போயிருந்தேன். நேரம் இரண்டு முப்பதைத் தாண்டியிருக்க வேண்டும். பன்னிரண்டாம் வாட் –…

ஈழத்து இலக்கிய சிற்றிதழ்கள் – புதியசொல் – காற்றுவெளி

“புதிய சொல் – ஈழத்து இலக்கிய சிற்றிதழ்” – காற்றுவெளி இணையஇதழில் வெளியான எனது கட்டுரை. ஈழத்து சிற்றிதழ்களின் சமகால போக்கு பற்றியும் சமீபத்திய புதிய சொல் பற்றியும் லண்டனில் இருந்து வெளிவருகின்ற காற்றுவெளி இணைய இதழில் எனது கட்டுரை பிரசுரமாகியிருக்கிறது. ஈழத்து இலக்கிய சிற்றிதழ்கள் முயற்சியில் புதிய சொல்லை முக்கிய படைப்பாகக் கருதுகின்றேன். காலாண்டு…

ஹட்டன் குறிப்புக்கள்.

ஹட்டன் குறிப்புக்கள்- 1 இலக்கிய சந்திப்புக்கு முதன்னாள் இரவு பத்து மணியளவில் A9 வீதியில் பயணம் தொடங்கியது. ஹட்டன் கொட்டகலையில் தான் இலக்கிய சந்திப்பு என்று அறிவித்தல் வந்த போது, கொட்டகலையின் பெயர் என்னுடைய அப்பாவோடு மிகவும் நெருங்கியதாக இருந்தது, இதுவே அவரைச் சம்மதிக்க வைக்கவும் செய்தது. அப்பா படித்த ஆசிரியர் கலாசாலை கொட்டகலையில் தான்…

Back to top