Brinthan Online

மீக்காயீல் உயிர்ச்சொல்

Month: March 2017

திருக்குறள் பக்கம் 07

நிலைத்து நிற்றல் அல்லது முன்னேறல் என்பதற்கு இரு விடயங்கள் ஆதாரமானவையாக இருக்கின்றது. ஒன்று தன்னிலை மற்றது தளம். ஒன்றன் மீது ஒன்று வலிய பிணைப்பை கொண்டவை. முன்னேற்றம் என்பது இரண்டு எருது கட்டி இழுக்கும் உருள் வண்டி போன்றது. ஒரு எருது முன்னேறி மற்றது வில்லங்கப்படுத்தியது என்றால் வண்டி உருளாது. எவ்வளவுதான் தன்னிலையில் நின்று உந்தினாலும்…

திருக்குறள் பக்கம் 06

ஒரு நாள் அந்தியில் தொடங்கியிருந்தது அந்த விவாதம். இத்தனை நாட்கள் நீடிக்கும் என்றும் யாருமே அறிந்திருக்கவில்லை. புத்தியீவிகள், விஞ்ஞானிகள் , எழுத்தாளர்கள் , பாமரர்கள் , குழந்தைகள் என எந்த வேறுபாடும் இல்லாமல் மேட்குலம் கீழ்குலம் என்ற பேதமே இல்லாமல் கலந்துகொண்டார்கள். மரங்களும் விலங்குகளும் , அஃறிணைகளும் கூட. தத்துவங்களும் விஞ்ஞான முடிவுகளும் சித்தர்தாமும் மதமும்…

திருக்குறள் பக்கம் 05

கோபம் என்பதை வெளிப்படுத்துவதில் உள்ள சிக்கல் வேறு எதையும் வெளிப்படுத்துவதில் உள்ளதை விட கஷ்டமானது. பொதுவாகவே உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருத்தல் என்பது எல்லோராலும் செய்துவிடமுடியாத ஒரு செயல். எளிதானதும் இல்லை. எந்த உணர்வையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாமா என்றால் இல்லை. கட்டுக்குள் வைத்திருத்தல் , குளக்கட்டை எடுத்து கொள்ளவோம். குளத்திற்குள் நீர் தேங்க தேங்க கட்டு கட்டுப்படுத்திக்கொள்ளும்,…

திருக்குறள் பக்கம் 04

எல்லாருக்குமே உண்மையாக இருக்கவேண்டும் என்ற ஆசை உள்ளூர இருந்துகொண்டே இருக்கும். இருந்தும் சந்தர்ப்பங்கள் இந்த ஆசையை தொடர்ந்து பேண உறுதுணையாக இருப்பதில்லை. அதை எதிர்த்து உண்மையாகவே இருந்துவிட்டாலும் நிறைவேற்றவேண்டியவற்றை நிறைவாக முடிக்க முடியாத அல்லது உரிய காலத்துக்கு முடிக்க முடியாத நிலை ஏற்படும். கைக்கொண்ட காரிய செம்மை குறைவுறும்.இதனால் உண்மையாக இருத்தல் என்பதை  சில முக்கிய…

சேமிப்பு என்பது செலவழிப்பு என்பதன் முன்னாயத்தம் ஆகும். உலகில் எல்லோரும் ஒரு காரணத்துக்காய் சேமிக்கின்றோம். எதை எல்லாம் சேமிக்கின்றோம் , பணம் ,பொருள், பதவி ,அன்பு ,ஆசை ,பழி , அறிவு, உறவு . இதில் பெரும்பாலான சேமிப்பின் இலக்கு வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுதல் என்பதாகவே இருக்கும். ஆனால் மகிழ்ச்சியாக இருந்துவிட முடிகிறதா? சேமித்த எல்லாம்…

திருக்குறள் பக்கம் 02

வாகனங்களை உதாரணப்படுத்தல் என்பது மிக எளியவகை வெளிப்பாட்டுக்கான ஒரு யுக்தி ஆகும். வாகனங்களில் சொகுசு கார் பயணம் தான் மிக அருமையானது. பயணத்தில் இருவகையானோர் பங்குபற்றுகின்றனர். காரை ஓடுபவன் , அருகில் இருப்பவன். இருவர்க்கும் பௌதீக ரீதியில் அருகாமை என்ற ஒற்றுமை இருந்தாலும், மனதளவில் நீண்ட காத தூர இடைவெளி உண்டு. இதை இருநிலைகளிலும் இருந்து…

வடக்கின் மறக்கப்பட்ட நாட்டார் இலக்கியங்கள் 05 – “காவடி”

மனித நாகரீகம் வளர்ந்து உச்சத்தை அடைந்திருக்கும் – என கருதப்படுவதாக எண்ணுகிறேன், இந்த காலகட்டத்தில்  மானிட மனங்களால் பல வழமைகளின்  அல்லது நிகழ்வுகளின்  தொடர்ச்சியினை பின்பற்ற முடியாமல் போகின்றது. இந்த தொடர்ச்சியற்ற போக்கு ஒரு விதத்தில் காலத்தின் தேவைதான். சில வழக்காறுகள் அழிந்து போவதே உசிதம். பழையன கழிதல் நாகரீக எழுச்சிக்கான அடிப்படை என்பது எனது…

திருக்குறள் பக்கம் 01

நாம் எல்லாரும் தேவைகளுக்கு உட்பட்டவர்கள். தேவைகள் என்றால் நிரந்தர தேவை தற்காலிக தேவை என்று விடலாம். இது வெளிப்படையான வாதம். மறுப்பில்லை. தேவைகளை நான் இப்படி பார்க்கிறேன் அல்லது வகைப்படுத்துகிறேன். உடனடி தேவை ஒன்று காலம் தாழ்த்தி நிறைவேற்றக்கூடிய தேவை மற்றொன்று. உடனடித்தேவைகளை நிறைவேற்றும் ஊடகம் எது என்பதெல்லாம் எமக்கு பொருட்டல்ல. உடனடித்தேவை கால அவகாசத்துக்குள்…

நாட்குறிப்பு

அகன்று போய் விரிந்து போய் இருக்கின்ற வானத்தின் குறிப்புகளை எழுத்திக்கொள்ளலாம் – என்ற நம்பிக்கையுடன் இருட்டு அறையில் நான் மூடிப்போன நாட்குறிப்புடன் 105 Views

Back to top