Brinthan Online

மீக்காயீல் உயிர்ச்சொல்

Month: January 2017

கல்வி – தாகம் – வாழ்வு

’தம்பி டேய் இன்னொன்டு கொண்டு வா..’ , அவன் மீதிருந்த பயத்தால் அதற்கும் பார் கடை சர்வர் தலையாட்ட வேண்டியதாய் போயிற்று. தெருவின் ஓரத்தில் ஒதுக்குப்புறமாக இருந்தது லாகன் பார் கடை. ஆரம்பத்தில் விசேட மது சோலை என்றிருந்த கடை தான் கால ஓட்டத்தில் மூன்றாம் தலைமுறை உரிமையாளரால் லாகன் பார் என மாற்றப்பட்டது. ‘…

சீனி பாக்

காலை இன்னும் விடியவில்லை என்பது       தெரிந்து இருக்கவில்லை. அப்படியே அந்த நாள் விடியாமல் அடுத்த நாள் விடிந்து இருக்கலாம். மித்திரன் போன்ற நன்றாக படிக்கும் பிள்ளைகளால் வகுப்பில் எப்போதும் முன்னிலை பெறமுடிவதில்லை. இன்று படிப்பு என்பது பாடப்புத்தகம் மட்டுமே என்ற குறுகிய எண்ணம் படிக்காத ஜனங்களுக்கு மட்டும் அல்ல படித்த (என்று…

தமிழர் பண்பாடு

சரியாக எத்தனை கிழமைகளுக்கு முன் என்ற ஞாபகம் எனக்கில்லை, வவுனியா தெற்கு பிரதேச சபை பண்பாடு விழா நிகழ்வுகளில் தமிழ் மாமன்றம் சார்பான நிகழ்வான சுழலும் சொற்போருக்கு அழைக்கப்பட்டு இருந்தேன். தலைப்பு “இன்றைய காலத்தில் நாம் மீட்டு எடுக்க வேண்டியது ” என்று ஆரம்பமாகி எனக்கு தமிழர் பண்பாடே என்று தலைப்பு அமைந்து விட்டது. தமிழ்…

கிராமியத்தை பதிவிடும் சுரா – 01

அதிகாலை பனியின் குளிர் போர்வைகளை கழற்ற விடாமல் இறுக்கி கொண்டது. இருந்தும் எழுந்தன வேண்டிய கட்டாயம் , என்னை கால் மனதுடன் எழுப்பி விட்டிருந்தது. வழமையாக டீ கொண்டுவரும் குட்டியும் இன்றில்லை, இனியும் வர மாட்டாள். அவளுக்கான வாழ்க்கை பனிக்காட்டில் காத்திருந்தது. டீ இப்போதெல்லாம் வெளி மேசையில் தான். ஆறிய பின்தான் பெரும்பாலான நாட்களில் டீ…

நான் என்னும் நப்பாசை – 02

தாடிக்காரன் அறிமுகம் ஆனார் . இன்னும் திரை இசையிலேயே மூழ்கி பொய் இருப்பதற்கு இவர்தான் சால காரணம். காரணம் வாலி , வைரமுத்துவிடம் இருந்து என்னை கிள்ளி கிள்ளி எடுத்தார். நானும் இந்த நூற்றாண்டும் வாசித்த பின் முழுமையாக அல்லி எடுக்கப்பட்டு விட்டேன். வவுனியாவின் வாடிக்கையான கடை எனக்கு வாலியை திருப்பதி செய்யவில்லை. நகர்ப்புறங்களிலும் அலைந்தேன்…

நான் என்னும் நப்பாசை – 01

உலகம் சரமாரியாக சொரிந்து கொண்டிருக்கும் நாகரீக அம்புகளில் சிக்கி துவண்டு போய் இருக்கின்றோம் நானும் எனது புத்தகங்களும். விலாசமான பாதைகளையும் நீண்ட தூர பயணங்களையும் எனக்கு கற்று தந்தது புத்தகங்கள். இரண்டு மூன்று முறை ஆழமான பாதாளங்களுக்குள்ளும் தள்ளி விட்டு சென்றிக்கின்றது . சந்தோஷமான காலங்களையும் , துக்கமான காலங்களையும் என்னுடன் பகிர்ந்து கொண்டு இரவும்…

Back to top